Register
Register is the process of giving your basic information like username, password, mobile number etc.,
Read moreஆதிலட்சுமி திருமண தகவல் மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. இனிதே திருமணம் அமைய வாழ்த்துக்கள்.
Select from our multiple membership plan and find your best life partner with membership benefits.
இத்திட்டத்தில் வரனின் ஜாதியை அடிப்படையாக்கொண்டு வரன்கள் லிஸ்ட் ஆகும்.
In this scheme, the list of grooms is based on the groom's caste.
இத்திட்டத்தில் வரனின் வயது, கல்வி மற்றும் பொருந்தும் நட்சத்திரம் அடிப்படையாக்கொண்டு வரன்கள் லிஸ்ட் ஆகும்.
In this scheme, the list of grooms is based on the groom's age, education, and compatible star sign.
இத்திட்டத்தில் வரனின் வயது, கல்வி, பொருந்தும் நட்சத்திரம், ராகு &கேது (ம) செவ்வாய் இருப்பு(1,2,4,6,7,8,12), அடிப்படையாக் கொண்டு வரன்கள் லிஸ்ட் ஆகும்.
This plan lists grooms based on the groom's age, education, compatible star, Rahu & Kethu and Mars position (1,2,4,6,7,8,12).
இத்திட்டத்தில் வயது, கல்வி, குறிப்பிட்ட பொருந்தும் நட்சத்திரம், ராசி, லக்னம், ராகு&கேது(ம)செவ்வாய் இருப்பு, தொழில், வேலை, பதவி, வருமானம், மாவட்டம், குடும்ப விபரம் & சொத்து விபரம், மேலும் பல தேர்வுகள்* அடிப்படையாக் கொண்டு வரன்கள் லிஸ்ட் ஆகும்.
This program lists the candidates based on age, education, specific matching star, zodiac sign, ascendant, Rahu & Kethu and Mars positions, profession, job, position, income, district, family details & asset details, and many more options*.
இத்திட்டத்தில் திருமணம் அமைத்து தரப்படும்
Marriages will be arranged under this scheme.
இத்திட்டத்தில் 3-முதல், 6-மாதத்தில் திருமணம் அமைத்து தரப்படும், அல்லது (பணம் திரும்ப தரப்படும் 100% கேரண்டி)*
* விதிமுறைகளுக்கும்,மாறுதலுக்கும் உட்பட்டது
Brides
Grooms
Very Few Simple steps in our matrimony system!
Choose a suitable Plan to be a Member to proceed further matrimony activity process.
Read moreProfiles are showed based on user criteria like age, gender, caste and other details.
Read more