தங்கள் வரன் தேடலுக்கான சேவை திட்டங்களை முழுமையாக விபரமாக கேட்டு தெரிந்துகொண்டு சேவை பெறவும்,
எடுக்கும் சேவை திட்டங்களுக்கு ஏற்பவே 100% சேவைகள் வழங்கப்படும், அமைப்பாளர் (ம) மேரேஜ் பிக்ஸ்,
விரைவு மேரேஜ் பிக்ஸ் திட்டமாக இருந்தால் விருப்பம் தெரிவிக்காலம் வரன் வீட்டில் சம்மதம் தெரிவித்தால்
திருமணம் அமைத்து தருவதற்க்கு கமிஷன் பெறப்படும் / Before choosing a package, we request you to carefully review and understand all our service plan details. All services are delivered exactly as per the features included in your selected plan. For the Organizer / Marriage Fix and Quick Marriage Fix packages, a commission is applicable when the groom’s/bride's family gives their approval and the marriage is successfully arranged.
1
வரன்களின் வீட்டில் தொடர்புக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி / Contact with the groom’s or bride's family is permitted only for registered customers.
2
வரன்களின் தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு அனுமதி கிடையாது / Groom’s or bride's personal information must not be shared with anyone outside the authorized customer.
3
காலை 07:00 மணி முதல் மாலை 07:00 மணி வரை வரன் வீட்டில் தொடர்பு கொள்ள வேண்டும் / Communication with the groom’s or bride's family should be made only between 7:00 AM and 7:00 PM.
4
வரன் வீட்டில் விருப்பம் இல்லை என்றால் எந்த விதத்திலும் வற்புறுத்தல் (ம) தொந்தரவு செய்யக்கூடாது / If the groom’s or bride's family is not interested, you should not force or disturb them in any way.
5
வரன்களின் தகவல்களை உண்மை தன்மை இருவீட்டாரும் தீர விசாரித்து கொள்ள வேண்டும்,(வரன்களின் தகவல்களுக்கு நிர்வாகம் எந்த விதத்திலும் பொருப்பு ஏற்காது) / Both families are required to independently verify the authenticity of the groom’s or bride's details. The management does not take responsibility for the accuracy of any information provided.
6
வரன்களின் உண்மை தன்மை தெரியாமல் பழகுவது, எந்த விதமான பொருட்களை வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும், (எந்த தவறுகளுக்கும் நிர்வாகம் எந்த விதத்திலும் பொருப்பு ஏற்காது)/ Please avoid personal interactions, purchasing items, or giving anything to the groom or bride before fully verifying his background and authenticity. The management shall not be held responsible for any issues arising from such actions.
7
எங்கள் வாடிக்கையாளர் இல்லாமல் உங்களை எவரேனும் தொடர்பு கொண்டால், வாடிக்கையாளர் தொந்தரவு செய்தாலும், உடனே எங்களை தொடர்பு கொள்ளவும் / If anyone contacts you without being our customer, or if a customer causes any disturbance, please contact us immediately.
8
வரன்களின் தகவல்களை (மற்றும்) போட்டோவை தவறாக பயன்படுத்த கூடாது, மேலும் வேறு யாருக்கும் பகிரகூடாது, மீறினால் பதிவு(ம)சேவை நீக்கப்படும் மற்றும் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் / Do not misuse the groom’s or bride's information or photos, and do not share them with anyone else. If violated, the account/service will be removed, and legal action will be taken.
9
வரனுக்கு திருமணம் அமைந்திருந்தால் அன்று அந்த பதிவு எண்னை வாட்ஸ்-அப் நம்பர்க்கு அனுப்பவும், எங்களது வாடிக்கையாளர் சேவை எண் 91593 77199 எண்ணில் மட்டுமே தொடர்பு கொண்டு சேவையை பெறலாம், வாட்ஸ்-அப் கால் தொடர்பு (ம) ஆடியோ பேசி அனுப்ப வேண்டாம், எங்கள் நிறுவனத்தில் குறைகள் தவறுகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்கவும் / If the groom is married, send the record to the WhatsApp number provided.
Our customer service can be reached only at 91593 77199. Do not call or send voice/audio messages via WhatsApp. If you notice any mistakes or issues with our service, please report them immediately.
10
எங்கள் நிறுவனத்தின் பெயரில் தொடர்பு கொண்டால் அவர்களின் பதிவு எண் பெற்று எங்கள் வாடிக்கையாளர் என்று உறுதி செய்து கொண்டு தொடர்பு கொள்ளவும் / If you are approached by anyone representing our company, please verify their record number and ensure they are a registered customer before engaging.
11
வரன் வீட்டில் தங்கள் வரன் ஏற்கவும் (ம) மறுக்கவும் முழு உரிமை உள்ளது, வரன் வீட்டில் சம்மதம் தெரிவித்த பிறகே நேரில் சந்திக்க வேண்டும் / The groom’s or bride's family holds the full authority to accept or reject your proposal. In-person meetings should take place only after the groom’s or bride's family has given their consent.
12
வரன்களின் செய்முறைகள் கொடுக்கல் & வாங்கலுக்கும் இருவீட்டாரும் கலந்து முடிவு செய்து கொள்ள வேண்டும், (நிர்வாகம் எந்த விதத்திலும் பொருப்பு ஏற்காது) / All matters related to giving or receiving with the groom or bride must be mutually agreed upon by both families. The management shall not be held responsible for any disputes or issues arising from such decisions.
13
இந்த டிஜிட்டல் உலகத்தில் ஏமாற்றுவதற்கு புது புது வழியை தேர்வு செய்து வருகிறார்கள் தயவுசெய்து யாராக இருந்தாலும் தீர விசாரித்து முடிவு எடுங்கள் என்பதை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் / In today’s digital age, new methods of deception are constantly emerging. We respectfully urge all users to thoroughly verify all information before making any decisions, regardless of the source.
14
எங்கள் திட்டத்தில் கொடுக்கப்பட்ட சேவைகள மட்டுமே எங்களால் கொடுக்க இயலும், வேறு சேவையை கேட்டு எங்களை வற்புறுத்த கூடாது, ரசீது பெற்று அதன் முன் பின் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றவும் மேலும் மேலே கொடுக்கப்பட்ட விதிமுறைகளை மீறினால் பதிவு நீக்கவும், சட்டபடி நடவடிக்கை எடுக்கவும் நிர்வாகத்திற்கு முழு உரிமை உள்ளது / Only the services specified in our plan will be provided. Requests for additional services or any form of coercion are not permitted. Please adhere strictly to the terms outlined on your receipt. Violation of any of the stated guidelines may lead to account termination, and the management reserves the full right to pursue legal action.
15
அரசு சட்ட திட்டங்களுக்கும் மற்றும் தேவைக்கேற்ப புதிய விதிமுறைகளை சேர்க்கவும் மற்றும் நீக்கவும், மாற்றத்திற்க்கும் நிர்வாகத்திற்கு முழு உரிமை உள்ளது / The management reserves the full right to amend, add, or remove rules in accordance with government regulations or operational requirements.